Monday, February 11, 2013

முதியவர்களை மனம் கோணாமல் பார்த்துக் கொள்வது என்பது ஒரு கலை.

குழந்தைகளை கவனிப்பதை விட அதிகம் பொறுமை வேண்டும். நாம் சாதாரணமாக சொல்லும் ஒரு வார்த்தை கூட அவர்கள் பார்வையில் தவறாக தோன்றும். இதற்கு நாம் அவர்களை குறை சொல்ல முடியாது.

நாளை நமக்கு வயதாகும் போது நம் மனநிலையும் அப்படித்தான் இருக்கும். வயதானவர்களை எப்படி முகம் கோணாமல் கவனித்துக் கொள்ளுவது

மனிதனாக பிறந்த அனைவரும் கடக்கவேண்டிய பாதை இது. ஆனால் அதை மறந்துவிட்டு பெரியவர்களை, உதாசீனப்படுத்தியும், கோபபடுத்தவும் முடிகிறது.. முதுமை இந்த வார்த்தையே சிலரை அச்சப்படவும் கோபம்கொள்ளவும் செய்யும். சிலரை புன்முறுவல் பூக்கச்செய்யும். முதுமையில் வரும் சுருக்கங்கள் அனைத்தும் அவர்களின் அனுபவங்களை உள்ளடக்கியதாக இருக்கும். ......சிறுபிள்ளை வெள்ளாமை வீடு வந்து சேராதுனு....... சொல்வாங்க, எந்த விஷயம்னாலும் பெரியவங்க ஆலோசனை கேட்டு நடக்கணும்க்கிறதே இதற்கு விளக்கம்.

மிகுந்த மக்கள் தொகைகொண்ட நம் நாட்டில் பேச ஆளில்லாமல் கடைசி காலத்தை தனிமையில் கழித்து இறப்போர் அதிகம்... 

குருத்தோலை பழுப்போலையை பார்த்து சிரிக்கிது, இந்த குருத்து ஓலை பழுப்போலை ஆகிறதுக்கு எத்தனை நாள் ஆகும். எவ்வளவு ஆழமான உண்மையான வார்த்தைகள் அவை.

சில பேர் சாலையோரங்கலில் செல்லும் பெரியவர்களை ஏய் பெருசு ஓரமா போய்யா என எவ்வளவு கீழ்த்தரமாக கூறுகினறர். அந்த வார்த்தைகளை கேட்கும் போதெல்லாம் மனம் வேதனை அடயும், மேற்கூறிய வார்த்தைகள் மனதில் உருண்டோடும்.

No comments:

Post a Comment