Thursday, February 7, 2013

கற்பழித்த காமுகன்களுக்கு எந்தெந்த நாடுகளில் எந்தவித தண்டனைகள் – தெரிந்துகொள்ளுங்கள்.

பெண்களை கற்பழித்த காமுகன்களுக்கு எந்தெந்த நாடுகளில் எந்தவித தண்டனைகள் – தெரிந்துகொள்ளுங்கள்.



சவூதி அரேபியா
நீதி விசாரணையின்போது குற்றம்் நிரூபி க்கப்பட்டால் வன்கொடுமை புரிந்தவனுக்கு பொது இடத்தில் நேரடியாக மரண தண்டனையை நிறை வேற்றி விடுவார்கள்.

யுனைடெட் அரபு எமிரேட்டில்
ஏழு நாட்களுக்குள் விசாரித்து வன்கொ டுமை புரிந்தவனை தூக்கில் தொங்க விட்டு மரண தண்டனையை நிறைவேற்றுவார்கள்..

ஈரானில்
வன்கொடுமை புரிந்தவன் என்று உறுதியானதும் அடுத்த‍ 24 மணி நேரத்திற்கு அவனை கற்களால் தாக்கியும் அவனுக்கு பொது இடத் தினில் தூக்குத் தண்டனையையும் நிறைவேற்றுவார்கள்.

சீனாவில்
நீதி விசாரணையின்போது குற்றம்் நிரூபிக்கப்பட்டால் வன்கொடுமை புரிந்தவனுக்கு நேரடியாக மரண தண்டனையை நிறை வேற்றி விடுவார்கள்.

மலேசியாவில்
வன்கொடுமை செய்தவனுக்கு மரணதண்டனை கொடுத்து அவனை கொன்றுவிடுவார்கள்..

ஆப்கானிஸ்தானில்
வன்கொடுமை புரிந்தவனை பொது இடத்தில் அவனை தூக்கிலிட்டு, அவனது தலையில் மரண தண்டனையை நிறைவேற்றுவார்கள் .

மங்கோலியாவில்
இந்த வன்கொடுமைக்கு ஆளாகி தனது வாழ்க்கை இழந்த‌ அந்த பாதிக்கப்வபட்ட‍ அப்பாவிப் பெண்ணின் மூலமாகவே அவனுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படுகிறது..

ஈராக்கில்
வன்கொடுமை புரிந்தவனின் கடைசி மூச்சு இருக்கும் வரை அவனை கல்லால் அடித்தே கொல்லப்படும் தண்டனையை நிறைவேற்றுகிறார்க‌ள்.. .
இன்னும் பல நாடுகளில்
பெண்களுக்கு எதிராக குற்றம்் புரிபவர்களுக்கு கொடூரமாக தண்டனை விதிக்கப்கபட்டுவருகிறது..
ஆனால்
 

இந்தியாவில் . . . .
பெண்களை கற்பழித்த காமுகனுக்கு, குறி ப்பிட்ட‍ வருடங்கள் வரை சிறைத் தண்டனை என்னும் பெயரில் 24 மணி நேரமு ம் போலீஸ் பாதுகாப்பும். தினந்தோறும் வேளை தவறாமல் நல்ல‍ சாப்பாடும் அரசாங்கம் வழங்கி வருகிறது..

1 comment:

  1. ஜனநாயகம் தழைத்தோங்குவதாக மார்தட்டும் நம் நாடு. வன்கொடுமை குற்றமற்ற செயல்தான் என்று சட்டம் இயற்றினாலும் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.

    ReplyDelete