Wednesday, January 2, 2013

எதை நோக்கி சென்று கொண்டு இருகின்றனர்

உலக அழிவும் மாயா இன மக்களும் என்ற தொடரில், மாயா இன மக்களைப் பற்றி பல வியக்கத்தக்க விசயங்களை அறிந்திருக்கலாம். இன்று அந்த அதி புத்திசாலிகளான மக்கள் என்ன ஆனார்கள்? 

அந்த இனம் கூண்டோடு அழிந்து போய் விட்டதா? மிச்சம் மீதி இன்னும் உலகின் எங்காவது ஒரு மூலையில் வாழ்ந்து வருகிறார்களா?
 
என்ற வினாக்கள் எழுந்துள்ள நிலையில் அம் மக்களில் சிலர் இன்னும் எங்கு, எப்படி வாழ்ந்து வருகிறார்கள்?, 

அவர்கள் இன்று கொஞ்சம் கொஞ்சமாக எதை நோக்கி சென்று கொண்டிருக்கிறார்கள்...???????

இஸ்லாத்தை நோக்கி.மாயா இனம்

மர்ம நாகரீகத்தின் சொந்தக்காரர்கள்

புராதனவரலாறுகளில் மறக்கடிக்கப்பட்ட அல்லது அதில் புதைந்து
 போன ஒரு நாகரீகம் தான் “மாயா நாகரீகம்” காட்டுவாசிகளும்
 இல்லை. செவ்விந்தியர்களும் இல்லை எனும் ஒரு கலவை நிலை 
மனிதர்கள் இவர்கள். 
துல்லியமான கணிதமுறை, 
பிரமிக்கவைக்
கும்
 கட்டிடக்கலை, வியக்கவைக்கும் வானிலை கணிப்புக்கள், 
என பிரமிக்கவைக்கிறார்கள் மாயாக்கள்.ஆபிரிக்கர்களையும் விஞ்ஞிய
 சூனியகலையின் சொந்தக்காரர்கள் இவர்கள் 
என்றால் அது மிகையல்ல.
இன்று அந்த இனம் காலவழக்கில் அழிவிற்கும் சிதைவிற்கும் 
உட்பட்டு 

சுமார் 600000 மக்கள் மட்டுமே 
பிரேசிலின் அமேசன்
 காட்டோரங்களிலும், 

குவாத்தமாலாவின் எல்லைகளிலும் 
வாழ்கிறார்கள். 
அண்மையில் ஹோண்டுரூஸ்  மத்திய 
அமெரிக்காவிலும் உள்ள மாயா இனத்தவரை லத்தீன் அமெரிக்க
 தேசங்கள் புரட்சியாளர்கள், ஆபத்தானவர்கள் என அறிவித்துள்ளன. 

மாய இனத்தவரின் இன அழிப்பில் கிறிஸ்தவ மடாலயங்கள் பல
 இரகசிய திட்டங்களை மேற்கொண்டு காலத்திற்கு காலம் 
அவர்களை அழித்தது. ஐரோப்பாவின் உருவாக்கம் மாயாக்களின்
 அழிவினிலேயே கட்டியெழுப்பப்பட்டது. கிறிஸ்தவ மற்றும் 
சிலை வணக்கங்களில் வெறுப்புற்ற மாயாஇனத்தவர்கள் பலர்
 நாஸ்திக வாழ்வியலை மேற்கொண்டு வருகின்றனர். 
அண்மைக்காலங்களில் சுமார் 500 இற்கும் மேற்பட்ட மாயா
 இனத்தவர் இஸ்லாத்தை விருப்புடன் தழுவியுள்ளனர்.

2012 உடன் முடிவிற்கு வரும் அவர்களது மாயா கலண்டரின் 
அடிப்படையில் அவர்களது அடுத்த தேடலின் முடிவு இஸ்லாம்.
 அண்மையில் இஸ்லாத்தை தழுவிய மாயாக்கள் சிலர் புனித ஹஜ் 
கடமையை மேற்கொண்டுள்ளனர். இன்னும் பலரும்
 இஸ்லாத்தை அறிய அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இந்த மர்ம
 நாகரீகத்திற்கு சொரந்தக்காரர்கள் இஸ்லாத்தை நோக்கி
 நகர்வதையிட்டு தென்னமரிக்க கிறிஸ்தவ மடாலயங்கள் கவலை
 கொண்டுள்ளன.

References:
1. Praying to Allah in Mexico, Islam Is Gaining a Foothold in Chiapas - Spiegel Online, 28th May 2005. link
2. Islam is the new religion in rebellious Mexican state Chiapas - RNW, 17th December 2009. link
3. Inside Mexico's mud-hut mosque - Aljazeera, 30th August 2011. link
4. Islam in Mexico - wikipedia. link
5. Maya Indians - howstuffworks. link
6. El Islam en México - M Semanal. 15th May 2011. link
7. மாயன் நாகரீகம்-நவீன நாகரீகத்தின் திறவுகோல் - உயிர்மை. link
8. மாயன் நாகரீகம் - Ehow, 25th June 2011. link
9. Mayans and Muslims? - ALAMEDA ISLAMICA, 6th May 2008. link
10. Islam spreading in southern Maya Mexico - Catholic Online, 31st Aug 2011. link
11. Muslims In Mexico Under Greater Scrutiny From U.S - Islamophobia today, 23rd May 2011. link
12. Spiegel Online, Der Spiegel, 2012 Phenomenon, RNW, Tzotzil people, Tzotzil Lanugauge, Mayan Languages - wikipedia. 

நன்றி:சகோ;ஆஷிக் அஹமது.

உலக அழிவும் மாயா இன மக்களும்பிரிக்க முடியாத அளவு பிரபலம் விட்டனர், நீங்கள் மாயா இன மக்களைப் பற்றி பல வியக்கத்தக்க விசயங்களை அறிந்திருக்கலாம்.
இன்று அந்த அதி புத்திசாலிகளான மக்கள் என்ன ஆனார்கள்அந்த இனம் கூண்டோடு அழிந்து போய் விட்டதா? மிச்சம் மீதி இன்னும் உலகின் எங்காவது ஒரு மூலையில் வாழ்ந்து வருகிறார்களா?

என்ற வினாக்கள் எழுந்துள்ள நிலையில் அம் மக்களில் சிலர் இன்னும் எங்கு, எப்படி வாழ்ந்து வருகிறார்கள்?,

அவர்கள் இன்று கொஞ்சம் கொஞ்சமாக எதை நோக்கி சென்று கொண்டிருக்கிறார்கள்...???????

இஸ்லாத்தை நோக்கி.மாயா இனம்

மர்ம நாகரீகத்தின் சொந்தக்காரர்கள்

புராதனவரலாறுகளில் மறக்கடிக்கப்பட்ட அல்லது அதில் புதைந்து
போன ஒரு நாகரீகம் தான் “மாயா நாகரீகம்” காட்டுவாசிகளும்
இல்லை. செவ்விந்தியர்களும் இல்லை எனும் ஒரு கலவை நிலை
மனிதர்கள் இவர்கள்.
துல்லியமான கணிதமுறை,
பிரமிக்கவைக்
கும்
கட்டிடக்கலை, வியக்கவைக்கும் வானிலை கணிப்புக்கள்,
என பிரமிக்கவைக்கிறார்கள் மாயாக்கள்.ஆபிரிக்கர்களையும் விஞ்ஞிய
சூனியகலையின் சொந்தக்காரர்கள் இவர்கள்
என்றால் அது மிகையல்ல.
இன்று அந்த இனம் காலவழக்கில் அழிவிற்கும் சிதைவிற்கும்
உட்பட்டு

சுமார் 600000 மக்கள் மட்டுமே
பிரேசிலின் அமேசன்
காட்டோரங்களிலும்,

குவாத்தமாலாவின் எல்லைகளிலும்
வாழ்கிறார்கள்.
அண்மையில் ஹோண்டுரூஸ் மத்திய
அமெரிக்காவிலும் உள்ள மாயா இனத்தவரை லத்தீன் அமெரிக்க
தேசங்கள் புரட்சியாளர்கள், ஆபத்தானவர்கள் என அறிவித்துள்ளன.

மாய இனத்தவரின் இன அழிப்பில் கிறிஸ்தவ மடாலயங்கள் பல
இரகசிய திட்டங்களை மேற்கொண்டு காலத்திற்கு காலம்
அவர்களை அழித்தது. ஐரோப்பாவின் உருவாக்கம் மாயாக்களின்
அழிவினிலேயே கட்டியெழுப்பப்பட்டது. கிறிஸ்தவ மற்றும்
சிலை வணக்கங்களில் வெறுப்புற்ற மாயாஇனத்தவர்கள் பலர்
நாஸ்திக வாழ்வியலை மேற்கொண்டு வருகின்றனர்.
அண்மைக்காலங்களில் சுமார் 500 இற்கும் மேற்பட்ட மாயா
இனத்தவர் இஸ்லாத்தை விருப்புடன் தழுவியுள்ளனர்.

2012 உடன் முடிவிற்கு வரும் அவர்களது மாயா கலண்டரின்
அடிப்படையில் அவர்களது அடுத்த தேடலின் முடிவு இஸ்லாம்.
அண்மையில் இஸ்லாத்தை தழுவிய மாயாக்கள் சிலர் புனித ஹஜ்
கடமையை மேற்கொண்டுள்ளனர். இன்னும் பலரும்
இஸ்லாத்தை அறிய அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இந்த மர்ம
நாகரீகத்திற்கு சொரந்தக்காரர்கள் இஸ்லாத்தை நோக்கி
நகர்வதையிட்டு தென்னமரிக்க கிறிஸ்தவ மடாலயங்கள் கவலை
கொண்டுள்ளன.

References:
1. Praying to Allah in Mexico, Islam Is Gaining a Foothold in Chiapas - Spiegel Online, 28th May 2005. link
2. Islam is the new religion in rebellious Mexican state Chiapas - RNW, 17th December 2009. link
3. Inside Mexico's mud-hut mosque - Aljazeera, 30th August 2011. link
4. Islam in Mexico - wikipedia. link
5. Maya Indians - howstuffworks. link
6. El Islam en México - M Semanal. 15th May 2011. link
7. மாயன் நாகரீகம்-நவீன நாகரீகத்தின் திறவுகோல் - உயிர்மை. link
8. மாயன் நாகரீகம் - Ehow, 25th June 2011. link
9. Mayans and Muslims? - ALAMEDA ISLAMICA, 6th May 2008. link
10. Islam spreading in southern Maya Mexico - Catholic Online, 31st Aug 2011. link
11. Muslims In Mexico Under Greater Scrutiny From U.S - Islamophobia today, 23rd May 2011. link
12. Spiegel Online, Der Spiegel, 2012 Phenomenon, RNW, Tzotzil people, Tzotzil Lanugauge, Mayan Languages - wikipedia.

நன்றி:சகோ;ஆஷிக் அஹமது.

No comments:

Post a Comment