Wednesday, January 2, 2013

உலக சாம்பியன் வென்ற அந்தோனியோ இனோக்கி இஸ்லாத்தை தழுவினார்

உலக சாம்பியன் வென்ற அந்தோனியோ இனோக்கி இஸ்லாத்தை தழுவினார்..............!!


எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே...........!!

இறைவனின் மாபெரும் கிருபையினால் ஜப்பான் நாட்டின் முன்னணி வீரரும், மல்யுத்த போட்டியில் உலக சாம்பியின் பட்டம் வென்றவருமான அந்தோனியோ இனோக்கி அவர்கள் புனிதமிக்க தூய மார்க்கமான இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டார்,

சத்தியத்தை தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்ட இந்த சகோதரருக்கு இறைவன் மறுமையிலும், இம்மையிலும் நல் வாழ்வை ஏற்படுத்துவானாக....

நன்றி : Revert to Islam.


முகமது அலியுடன் மோதும் இனோக்கி


Inoki converted to Islam in 1990 and in 2012 took the name Muhammad Hussain Inoki.

No comments:

Post a Comment