Monday, March 4, 2013

ஸ்பெயினில் ஹிஜாபுக்கு விதிக்கப்பட்ட தடை நிரந்தர நீக்கம்


ஸ்பெயினில் ஹிஜாபுக்கு விதிக்கப்பட்ட தடை நிரந்தர நீக்கம்



ஸ்பெயினில் ஹிஜாபுக்கு விதிக்கப்பட்ட தடை நிரந்தர நீக்கம்..........!! 

முஸ்லிம் பெண்கள் அணியும் ஹிஜாபுக்கு விதிக்கப்பட்ட தடை மத சுதந்திரத்துக்கு மட்டும் எதிரானதல்ல, மாறாக பெண்களின் உடையணியும் சுதந்திரத்துக்கும் எதிரானது என சுப்ரீம் கோர்ட் ஆஃப் ஸ்பெயின் வெள்ளியன்று தீர்ப்பளித்துள்ளது.

இதன்மூலம் பொது இடங்களில் முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிய கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் விதிக்கப்பட்டிருந்த தடையை முற்றிலும் நீக்கி உத்தரவு பிறப்பித்துள்ளது ஸ்பெயினின் உச்சநீதிமன்றம்.

No comments:

Post a Comment