Wednesday, March 20, 2013

அன்பான கிறிஸ்தவர்களே. . .

கிறிஸ்தவர்கள் தங்கள் மதத்தினால் பலவிஷயங்களில் ஏமாற்றத்திற்கு ஆளாகிறார்கள். அதில் ஒன்றுதான்ஜெபக்கூட்டம். இந்த ஜெபக்கூட்டத்தை நடத்தும் இரண்டு முக்கிய
புள்ளிகள் -டி.ஜி.எஸ் தினகரன் மற்றும் நாலுமாவடி மோசரஸ். . . பல இலட்சங்கள்செலவு செய்து பொதுமேடைகளை அமைத்து பிறவிக் குருடனை குணப்படுத்துகிறேன், சப்பானியை நடக்க வைக்கிறேன், செவிடனை கேட்கவைக்கிறேன்என்ற பொய்யான வாக்குறுதிகளை ஜெபத்தின் பெயரால் அரங்கேற்றுகிறார்கள்.இப்படிப்பட்ட ஜெபத்தினால் உங்கள் பகுதியிலுள்ள 1 மாற்றுத்திரணாளியாவது குணமடைந்ததுண்டா? நீங்கள் சுத்தமானஇருதயமுள்ளவராக இருந்தால்சிந்தித்துப்பாருங்கள் மக்கள் முன் அரங்கேற்றப்படும் ஜெபங்கள்வீண் பகட்டுமேனிக்கு செய்யப்படும் ஜெபங்கள் இல்லையா?ஒருகிருத்தவன் எவ்வாறு ஜெபத்தைஎவ்வாறு மேற்கொள்ளவேண்டும் என்பதை பைபிள்

தெளிவாகசொல்கிறது. .

"இதோ ஒரு சுத்தமானஇருதயமுள்ளவன் கீழ்கண்டவாறுதான் தன் சேனைகளின்

கர்த்தரிடம் ஜெபம் பண்ணி முறையிடுவான், நேர்வழியை கேட்பான்!நீயோ ஜெபம்பண்ணும்போது, உன் அறைவீட்டிற்குள் பிரவேசித்து, உன் கதவைப்
பூட்டி, அந்தரங்கத்திலிருக்கிறஉன் பிதாவை நோக்கி ஜெபம்பண்ணு; அப்பொழுது, அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா வெளியரங்கமாய் உனக்குப்பலனளிப்பார்"
(மத்தேயு 6:5-6)

 இன்றைக்குகிருத்தவர்கள் அனைவரும் கீழ்கண்ட பைபிள் வரிகளுக்கு உகந்தாற்போன்றேஜெபம் பண்ணுகிறார்கள். காட்டுக் கூச்சலுடன் அல்லேலூயா! அல்லேலூயா!அல்லேலூயா! என்று கூத்தடிப்பது, ஜீஸஸ் காப்பாத்து! ஜீஸஸ் காப்பாத்து!ஓ காட்! ஓ காட்! என்று கும்மாங்குத்து ஸ்டைலில் கொக்கறிக்கிறார்கள்இது அஞ்ஞானமில்லையா? சுத்தமான இருதயமுள்ள கிருத்தவர்களேஉங்கள் ஜெபம் இன்றைக்கு அஞ்ஞான வீண் வார்த்தைகளால் அலைபாய்ந்துக்கொள்டிருக்க வில்லையா? இதோ உங்கள் பைபிள் என்னகூறுகிறது

என்பதைகவனமாகபடியுங்கள்!

 "அன்றியும்நீங்கள் ஜெபம்பண்ணும்போது,அஞ்ஞானிகளைப்போல வீண்வார்த்தைகளை அலப்பாதேயுங்கள்; அவர்கள், அதிக வசனிப்பினால் தங்கள் ஜெபம் கேட்கப்படுமென்று நினைக்கிறார்கள். அவர்களைப்போல நீங்கள் செய்யாதிருங்கள்; உங்கள் பிதாவை நோக்கி நீங்கள் வேண்டிக்கொள்ளுகிறதற்குமுன்னமே உங்களுக்கு இன்னது தேவைஎன்று அவர் அறிந்திருக்கிறார். (மத்தேயு 6:7-8).

. . ஆன்லைன் ஜெபம், 24 மணிநேர ஜெபம், தொலைபேசி ஜெபம் ஆகியவற்றில் கண்ணியம்இருக்கிறதா? யாரோ ஒருவன் உங்களுக்காகஜெபிக்கிறானாம் அதற்காக
நீங்கள் கூலிகொடுக்கிறீர்கள்.

நீங்கள்செய்த பாவத்திற்கும் உங்கள்குடும்ப கஷ்டங்களுக்கும் யாரோ ஒருவன் ஜெபிப்பானா? இது ஜோசியக் காரனுடைய கதை போன்றல்லவா காணப்படுகிறது.

ஒருவன்ஜோசியக்காரனிடம் சென்று குறிகேட்பானாம் அவன் குறி கூறி சொன்னால்குறைகள்நீங்குமாம். அட முட்டாள் மனிதா அந்த ஜோசியக்காரன் தன் குறைகளைக்காண யாரிடம் போய் குறி கேட்பான்?

தொலைபேசி ஜெபம்!

தொலைபேசியில்ஜெபம் செய்கிறோம் என்கிறார்கள் இவர்கள் இதற்கு கட்டணமாக ஜெப
ஊழியங்களுக்குகாணிக்கை செலுத்துங்கள் என்று கவர்ச்சிகரமாக பேசி ஒரு கணிசமானபணத்தை கரைக்கிறார்கள். இதுமட்டுமா?

குரூப்ஆசீர்வாத திட்டம், குடும்ப ஆசிர்வாத திட்டம், குழந்தைகள் ஆசிர்வாத திட்டம், கணவன் மனைவி ஆசிர்வாத திட்டம், சக்காளத்திஆசிர்வாத திட்டம் என்று கூறிஒவ்வொரு திட்டத்திற்கும் இவ்வளவு தொகை செலுத்தினால் உங்களுக்காகஇரவுபகலாக அயராது ஜெபிக்கிறோம் அடேயப்பா எத்தனை ஏமாற்று திட்டங்கள்.இப்படி திட்டங்களில் சேர்ந்து ஜெபித்துக் கொண்டால்தான் தேவன் கருணைகாட்டுவானா? ஏன் தேவன் என்ன உங்கள் சொந்த குரலை கேட்காத செவிடனா?

உங்கள்குடும்ப கஷ்டத்தை பார்க்காத குருடனா?. . .. . . . . . . . .
இன்றைக்குதொலைபேசி ஜெபம், நாளை கைபேசி ஜெபம் மறுநாள் டி.வி.ஜெபம், வீட்டுல எளவுவிழுந்துவிட்டால் ஒப்பாரி ஜெபம் என்று ஜெபத்தை நாசப்படுத்தியவர்கள்அந்த தேவனிடம் தன்மானத்தை இழந்த மானங்கெட்ட பாதரியார்கள்.

பொய் உதடுகள் கர்த்தருக்கு அருவருப்பானவைகள்; உண்மையாய் நடக்கிறவர்களோ அவருக்குப் பிரியம். (நீதிமொழிகள் 12 : 22 )

சிந்தித்துப்பாருங்கள்சகோதர சகோதரிகளே! அட்லீஸ்டு 1 ரூபா கொடுத்தாதான் உங்களுக்காகஇந்த பொய்உதடுகள் கொண்ட மதகுருமார்கள் ஜெபிப்பார்கள் பணம் இல்லைன்னாஉங்க பெயரை தேவன்கிட்ட சொல்லுவாங்களா? அப்படி பணம்கொடுத்தால்தான் தேவன் பிரார்த்தனையை ஏற்பானா?இது தேவன்மீது
இட்டுக்கட்டியதுரோமில்லையா? எனவே ஆன்லைன் ஜெபம், 24 மணிநேர ஜெபம், தொலைபேசிஜெபம் என்று கூறுகிறார்களே இதுவெல்லாம் சுத்த மோசடி.

விவேகியானவன் அறிவோடு நடந்துகொள்ளுகிறான், மூடனோ தன் மூடத்தனத்தை வெளிப்படுத்துகிறான். (நீதிமொழிகள் 13:16) . . . . .

ஆன்லைன் ஜெபம், 24 மணிநேர ஜெபம், தொலைபேசி ஜெபம் ஆகியவற்றில் கண்ணியம்இருக்கிறதா? யாரோ ஒருவன் உங்களுக்காகஜெபிக்கிறானாம் அதற்காக

1 comment:

  1. good post...keep it up...and also visit this link for more clarification......
    http://niduronline.blogspot.com/2013/08/1.html

    Regards
    http://ungalblog.blogspot.com
    http://niduronline.blogspot.com
    http://tamil-webs.blogspot.com

    ReplyDelete