Showing posts with label மேலும் தனது பெயரை கதீஜா ஹசன் என்றும் மாற்றிக் கொண்டார். Show all posts
Showing posts with label மேலும் தனது பெயரை கதீஜா ஹசன் என்றும் மாற்றிக் கொண்டார். Show all posts

Monday, February 11, 2013

பிரிட்டனை சேர்ந்த சகோதரி ஆனி வில்லியம் இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டார்கள்,


இறைவனின் மாபெரும் கிருபையினால் பிரிட்டனை சேர்ந்த சகோதரி ஆனி வில்லியம் கென்னடி புனிதமிக்க தூய மார்க்கமான இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டார்கள்,

பாலஸ்தீனம் காஸா நகரில் உள்ள அறிஞர்கள் சங்க தலைமையகத்தில் செய்தியாளர் சந்திப்பின் போது தான் இஸ்லாமிய மார்க்கத்திற்குமாறியதாக உலக மக்களுக்கு பிரகடனம் செய்தார்கள்,

மேலும் தனது பெயரை கதீஜா ஹசன் என்றும் மாற்றிக் கொண்டார், அவர் இஸ்லாத்தை தழுவும் போது அறிஞர்கள் சங்கத்தின் தலைவர் டாக்டர் சலீம் சலமா அவர்களும் பாராட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது,

சத்தியத்தை தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்ட இந்த சகோதரிக்கு இறைவன் மறுமையிலும்,இம்மையிலும் நல் வாழ்வை ஏற்படுத்துவானாக.....