Showing posts with label இங்கிலாந்தில் இஸ்லாத்தை தழுவிய நடன கலைஞர் டெனிஸ் ஹார்ஸ்லே. Show all posts
Showing posts with label இங்கிலாந்தில் இஸ்லாத்தை தழுவிய நடன கலைஞர் டெனிஸ் ஹார்ஸ்லே. Show all posts

Monday, March 4, 2013

இங்கிலாந்தில் இஸ்லாத்தை தழுவிய நடன கலைஞர் டெனிஸ் ஹார்ஸ்லே

இங்கிலாந்தில் இஸ்லாத்தை தழுவிய நடன

கலைஞர் டெனிஸ் ஹார்ஸ்லே



எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே..........!!

இங்கிலாந்தில் இஸ்லாத்தை தழுவிய நடன கலைஞர் டெனிஸ் ஹார்ஸ்லே.........!!

இறைவனின் மாபெரும் கிருபையினால் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த பிரபல நடன கலைஞரான டெனிஸ் ஹார்ஸ்லே கத்தோலிக்க கிறித்தவராவார்,

இச்சகோதரி உலகம் போற்றும் உன்னத மார்க்கமான தூய இஸ்லாத்தை தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டுள்ளார்.